கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்–2, உத்தமவில்லன், பாபநாசம் ஆகிய படங்கள் வரிசையாக உள்ளன. இதில் எந்த படம் முதலில் வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. அனைத்து படங்களிலும் கமல்ஹாசன் நடித்து முடித்து படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. இவை ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர இருக்கின்றன.
இந்த நிலையில் ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் ஆமீர்கான் - அனுஷ்கா சர்மா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பிகே எத்ர்ப்புகலூக்கு இடையிலும் பலத்த வரவேற்பை பெற்று நன்றாக ஓடி வருகிறது. இதன ரீமேக்கில் கமல்ஹாசன் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிகே படத்தின் தமிழ் - தெலுங்கு ரீமேக் உரிமையை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதன் தமிழ் ரீமேக்கில் விஜய் நடிக்கலாம் என்கிற தகவல் வெளியானது. ஏற்கனவே அமீர்கானின் '3 இடியட்ஸ்' படத்தை தமிழில் 'நண்பன்' என்ற பெயரில் ரீமேக் செய்து விஜய் நடித்தார். அதேபோல், இந்த படமும் தமிழில் ரீமேக் ஆனால் விஜய் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் ‘பிகே’ ரீமேக்கில் நடிப்பதற்கு உலக நாயகன் கமல் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்திருக்கிறது. இயக்குநர், ஹீரோயின் என முக்கிய விஷயங்கள் இன்னும் முடிவாகவில்லை.
கமல் இந்தப் படத்தில் நடித்தால் சரியாக இருக்கும் என்று நினைத்து அவருடன் பேசி வருகிறார்களாம். கமலும் இந்தப் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

0 comments :
Post a Comment