அனேகன் திரையரங்கில் கத்தி தீம் மியூசிக். மாஸ் காட்டிய விஜய் ரசிகர்கள் [வீடியோ இணைப்பு]

கேவி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘அனேகன்’ தமிழ்நாடு முழுவதும் சுமார் 750 திரையருங்களில் வெளியானது.இத்திரைப்படம் சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கில் திரையிடும் முன்னதாக விஜய் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற கத்தி திரைபடத்தின் தீம் மியூசிக் ஒளிபரப்பபட்டது. அப்போது அனேகன் திரைப்படத்திற்கு வந்திருந்த விஜய் ரசிகர்கள் விண்ணை பிழைக்கும் அளவிற்கு கரகோஷமிட்டு ஆரவாரம் செய்தனர்.
 
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment