இளையதளபதி விஜய் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் புதிய திரைபடம் புலி.
இப்படத்தின் ரிலீஸ் கோடை விடுமுறையிலா அல்லது ஜூலையிலா என்று யூகிக்கமுடியாத நிலையில் உள்ளர்னர் விஜய் ரசிகர்கள்.
புலியை மே மாதமே வெளியிட்டுவிட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் தீவிரமாக உள்ளனர். காரணம், தமிழ் சினிமாவின் பெரிய சீஸன் கோடை விடுமுறைதான். மே மாதம் வெளியிட்டால் ஒரு மாத காலத்துக்கு வசூலை அள்ளலாம். எனவே மே இறுதிக்குள் படத்தை வெளியிட தீவிரமாக வேலை பார்த்து வருகின்றனர்.

0 comments :
Post a Comment