என்னை அறிந்தால் படத்தை ஓரங்கட்டியது அனேகன். தமிழ்நாட்டில் மட்டும் 750 அரங்குகளில் ரிலீஸ்!

கேவி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘அனேகன்’.
தமிழ்நாட்டில் மட்டும் அனேகன் 750 அரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதனால் சமிபத்தில் வெளியான அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படம் திரையிடபட்ட பெரும்பாலான திரையரங்குகளில் அனேகன் திரைப்படம் மாற்றபட்டுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி செம ஹிட்டாகியுள்ளன. குறிப்பாக டங்கமாரி ஊதாரி பாட்டு பட்டிதொட்டியெங்கும் படு ஹிட். தனுஷ் மிக சிறப்பாக நடித்துள்ளதாக விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன. இப்படம் தனுஷ் நடிப்பு திறமைக்கு ஒரு சான்றாக வெளிவந்துள்ளதாம்.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment