எந்த முடிவும் நாங்கள் எடுக்க வில்லை! புலி படக்குழுவினர் தகவல்

இளைய தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் புலி. இப்படத்தை சிம்புதேவன் இயக்க, விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி, ஹன்சிகா நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இந்த மாதம் வெளிவரும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தது. ஆனால், படக்குழு தரப்பில் இருந்து ஒரு செய்தி வெளியாகி உள்ளது.
இதில் பர்ஸ்ட் லுக் பற்றி நாங்கள் இன்னும் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை, தற்போது படவேலைகள் பிஸியாக இருப்பதால் பர்ஸ்ட் லுக் பற்றி யோசிக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment