
அஜித்தை பல திரைப்பிரபலங்கள் பாரட்டி வருவது சாதரண விஷயம் தான். ஆனால், சமீபத்தில் பியல் ஹார்பர், ஜிராசிக் பார்க், பேட் மேன் ஆகிய படங்களில் பணியாற்றிய ஸ்டண்ட் இயக்குனர் லீ விட்டேக்கர் புகழ்ந்துள்ளார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கமல்ஹாசன், ரஜினி, அஜித் ஆகியோருடன் பணியாற்றியது குறித்து மனம் திறந்துள்ளார்.
இதில் ’அஜித்துடன் ஆரம்பம் படத்தில் பணியாற்றினேன், மோட்டர்பைக், கார், போட் ஆகிய வாகனங்களில் அவருக்கு தெரியாத விஷயங்களே இல்லை, அனைத்திலும் நாம் ஏதும் கூறாமலேயே அவராகவே புகுந்து விளையாடுவார்’ என கூறியுள்ளார்.
Borgata Hotel Casino & Spa - Wooricasinos
ReplyDeleteBorgata 실시간 배당 Hotel Casino 아시안부키 & Spa. Casino 1xbet download & Spa in Atlantic City offers comfortable accommodation, delicious dining, a relaxing spa, and 가입머니지급사이트 a relaxing 7 포커 spa treatment.