விஜய்யை கிண்டலடித்த அமலாபால்


நடிகர் அமலாபால் தன்னுடைய கணவரின் படமான இது என்ன மாயம் பாடல் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது இயக்குனர் விஜய்யை பற்றி ஒரு கிண்டலான கருத்தை தெரிவித்தார்.
அதாவது விஜய்யுடன் வெளிநாடுகளுக்கு சென்றால் அவர் எப்போ பார்த்தாலும் எதாவது ஒரு கதை சொல்லியே போர் அடிப்பார் என்று முதலில் கிண்டலடித்தார்.
பிறகு ஒரு நாள் திடிரென்று ஒரு அருமையான கதையை என்னிடம் சொன்னார், கதையை கேட்ட எனக்கு உடனே பிடித்து விட்டது, அந்த கதை தான் விக்ரம் பிரபு நடிப்பில் இது என்ன மாயம் படமாக வளர்ந்துள்ளது என்றார்.

Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment