மாஸ் படத்துக்காக உருவான பிரமாண்ட செட்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள மாஸ் படத்தில் இடம்பெறும் இறுதி பாடலின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த பாடலுக்காக ஐந்து மிகப்பெரிய அரங்கங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது சூர்யாவின் கேரியரில் மறக்க முடியாத பாடலாக இடம்பெறும் எனவும் சொல்லப்படுகிறது. சூர்யா ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இப்படத்துக்கு வெங்கட் பிரபுவின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தமன் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் இசைகோர்ப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment