புலி படப்பிடிப்பிற்கு வேஷ்டி அணிந்து வரும் விஜய்!

நடிகர் விஜய்,
தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் புலி படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்கள். மேலும் ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோரும் நடிக்கின்றனர்

இப்படத்தின் படப்பிடிப்பின் போது விஜய், வேஷ்டி அணிந்துதான் வருகிறாராம். மேலும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துகொள்ளும் போதும் இதே உடையில் தான் காணப்படுகிறாராம். இவரது இந்த திடீர் மாற்றத்த கண்டு படக்குழு திகைத்து நிற்கிறதாம்.



விஜய் அடுத்ததாக அட்லி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு புலி படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் தொடங்கவுள்ளது.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment