சமீபத்தில் நடிகர் சூர்யா மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் வெளியான திரைப்படம் "மாஸ்". இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்று தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என பாக்ஸ் ஆபிசில் பட்டய கிளப்பி கொண்டிருக்கிறது.
ஆனால் இப்படத்தில் வரும் சில காட்சிகள்அஜித் ரசிகர்களுக்கு மிகுந்த மன உளைச்சளை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் கதாநாயகன் சூர்யாவிற்கு ஓர் காட்சியில் விஜய் நடித்த கத்தி படத்தின் தீம் மியுசிக் மற்றும் துள்ளத மனமும் துள்ளும் தீம் மியுசிக்கும் அதே சமயம் காமெடியன் மொட்ட ராஜேந்திரனுக்கு வீரம் படத்தின் தீம் மியுசிக்கும் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒரு காட்சியில் சூர்யா "எவ்வளவோ பண்றோம் இத பண்ண மாட்டோமா" என்று விஜய் டையலாக் அடிக்கிறார். அதற்கு காமடியன் பிரேம்ஜி "அதுதுதுது" என அஜித்தின் டையலக்கை அடிக்கிறார். இதனால் கடுப்பாகி போன அஜித் ரசிகர்கள் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் வலைதளங்களில் புலம்பி கொண்டிருக்கிறார்கள்.
இந்த தொகுப்பு பிடித்திருந்தால் கீழே உள்ள பட்டனை அழுத்தி ஷேர் செய்யுங்கள்.
↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓

Thanks for shareing comments
ReplyDeleteThanks for sharing all this information here on this page.
ReplyDeleteThanks for sharing all this information,
ReplyDeleteI truly enjoy looking through on this web site , it holds superb content .
ReplyDelete