ஈழத்து சிறுமி ஜெசிக்கா பங்கேற்றதால் இப்போட்டிக்கு மக்களிடையே நிறைய வரவேற்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளர் அறிவிப்பதில் முறைகேடு நடந்திருப்பதாக பலர் கூறிவந்தனர்.
தற்போது இந்நிகழ்ச்சியில் பணியாற்றிய சிலர் மக்கள் யாருக்கு எவ்வளவு வாக்களித்துள்ளனர் என பட்டியலை வெளியிட்டுள்ளதாக தகவல் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அவர்கள் வெளியிட்ட பட்டியல் பின்வருமாறு...| Name | Votes |
| Jessica | 1,03,53,440 |
| Anushya | 21,03,555 |
| Spoorthi | 13,11,630 |
| Srisha | 11,02,017 |
| HariPriya | 5,06,221 |
| Bharath | 4,63,309 |
Total Votes: 1,58,40,172

0 comments :
Post a Comment