இயக்குனர் சிம்புதேவன் - விஜய் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் "புலி". இப்படத்தில் ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா என இரண்டு ஹீரோயின்கள் விஜய்க்கு ஜோடியாக நடிக்கின்றனர். மேலும் நடிகை ஸ்ரீ தேவி மற்றும் சுதீப்பும் இனைந்து நடிக்கிறார்கள். தற்போது இப்படத்தின் படபிடிப்ப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் First Look தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை அதிகார பூர்வமாக அறிவிக்கபடவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக குமுதம் நாளிதழில் "புலி" கெட்டப்பில் விஜய் வேஷ்டி சட்டை அணிந்துருக்கும் அசத்தலான புகைப்படங்கள் வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இவை பேஸ்புக், ட்விட்டர் என அணைத்து சமுக வலைதளங்களிலும் சக்கை போடு போட்டது. விஜய் ரசிகர்கள் இப்போட்டோக்களை தங்களது Profile Picture ஆக வைத்தது மட்டுமில்லாமல் தமிழ் புத்தாண்டு அன்று ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் செய்தும் கொண்டாடினர். தற்போது ஆன்லைன் விஜய் ரசிகர்களுக்கு ஒருபடி மேலாக புதுவை விஜய் ரசிகர்கள் 50 அடி உயரத்தில் விஜய்க்கு பிரமாண்ட கட் அவுட் வைத்து அசத்தினர். சாதரணமாக திரைப்பட வெளியிட்டிற்கு கட் அவுட் வைப்பதே வழக்கமான ஒன்றாகும். ஆனால் விஜய் ரசிகர்கள் இன்னமும் First Look வெளியாகத புலி படத்தின் சாதாரண புகைப்படத்திற்கு இவ்வளவு பிரமாண்ட கட் அவுட் வைக்கப்பட்டது சினிமா வட்டாரத்தில் வியப்பையும் அஜித் ரசிகர்கள் வயித்தில் புகையையும் கிளப்பியுள்ளது.

0 comments :
Post a Comment